மக்கள் குரல்

Street Interview | IPL 2026 | CSK | Jadeja | Tiruvarur | ``CSK-க்கு நன்மை இருந்தாலும் ஜடேஜா இடத்தை யார் நிரப்புவா?'' | ரசிகர் கேள்வி

தந்தி டிவி
• ஜடேஜா அவுட்.. சாம்சன் இன்..' எப்படி இருக்கும் CSK அணி? • மாற்றத்தால் ஏற்றம் காணுமா சென்னை சூப்பர் கிங்ஸ் • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் வரவிருக்கும் நிலையில், அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம், எது மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து,எமது செய்தியாளர் மணிகண்டன் எழுப்பிய கேள்விகளுக்கு, திருவாரூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்