மக்கள் குரல்

Street Interview | விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எப்படி? - மக்களின் எதிர்பாரா பதில்கள்

விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எப்படி? - மக்களின் எதிர்பாரா பதில்கள்

thanthitv

Street Interview | விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எப்படி? - "இதெல்லாம் புதுசா இருக்கு.." "வெறும் வெற்று வாக்குறுதி.."- மக்களின் எதிர்பாரா பதில்கள் வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், போட்டித் தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம், பாடத்திட்டத்தில் அடிப்படை அரசியல், அரசுப்பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு சுகாதாரமான கழிப்பறை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்த நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்