மக்கள் குரல்

Street Interview | Tamilnadu People | `மூன்றாவது கண்’ - தங்கள் சொந்த அனுபவத்தையே சொன்ன தமிழக மக்கள்

தந்தி டிவி

குற்றச் சம்பவகளில் பெரும்பாலும் குற்றவாளிகளை பிடிப்பதில் சிசிடிவி கேமிராக்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. பொதுஇடங்களில் சிசிடிவி கேமிராக்கள் இருப்பதை பாதுகாப்பாக உணர்கிறார்களா?

பல இடங்களில் கேமிராக்கள் செயல்படாமல் உள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? என திருத்துறைப்பூண்டி பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் அமிர்தலிங்கம் எழுப்பிய கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்த பதிலை பார்க்கலாம்.

BREAKING || "வணக்கம் மெல்போர்ன்..." முதலில் தமிழில் ஆரம்பித்து இரண்டாவதாக ஹிந்தியில் பேசிய பிரதமர்

Breaking | CM Vijay | 4% இடஒதுக்கீடு | CM விஜய் அதிரடி உத்தரவு

Ali Khamenei | Iran | Trump | உலகமே உற்றுநோக்க தொடங்கியது காமேனியின் இறுதி சடங்கு

BREAKING || மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை குறைப்பா? தீயாய் பரவிய நியூஸ் - அரசு கொடுத்த விளக்கம்

TN Govt | IPS | TN Police | வருண் IPS உட்பட முக்கிய IPSக்கள் அதிரடி மாற்றம்