BREAKING || மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை குறைப்பா? தீயாய் பரவிய நியூஸ் - அரசு கொடுத்த விளக்கம் "சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக பரவும் தகவல் தவறானது"