மக்கள் குரல்

Street Interview | திமுகவின் தேர்தல் அறிக்கை... ரூ.8000 கூப்பன்.. இல்லத்தரசிகள் சொல்வதென்ன?

திமுகவின் தேர்தல் அறிக்கை... ரூ.8000 கூப்பன்.. இல்லத்தரசிகள் சொல்வதென்ன?

thanthitv

Thanthi TV Street Interview | Makkal Kural | திமுகவின் தேர்தல் அறிக்கை... ரூ.8000 கூப்பன்.. இல்லத்தரசிகள் சொல்வதென்ன? #streetinterview #makkalkural #dmk #dmkmanifesto #mkstalin #thanthitv ரூ.8000 கூப்பன் பற்றி இல்லத்தரசிகள் சொல்வதென்ன? திமுக தேர்தல் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் என்ன? வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து மக்கள் குரல் பகுதியில், பல்வேறு பகுதி பெண்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்