மக்கள் குரல்

``CSKக்கு பெரிய இழப்பு..'' | ஒற்றை குரலில் சொன்ன ரசிகர்கள்

தந்தி டிவி
• ஜடேஜா அவுட்.. சாம்சன் இன்..' எப்படி இருக்கும் CSK அணி? • மாற்றத்தால் ஏற்றம் காணுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் வரவிருக்கும் நிலையில், அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம், எது மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து, எமது செய்தியாளர் ருக்மணி எழுப்பிய கேள்விகளுக்கு, நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்