தற்போதைய செய்திகள்

இன்னும் அடங்காத உலகக்கோப்பை - யுவன் போட்ட எமோஷனல் போஸ்ட்

தந்தி டிவி

FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் தாக்கத்தில் இருந்து மீளமுடியவில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மகிழ்ந்துள்ளார். கத்தாரில் நடைபெற்ற இறுதிப்போட்டியை நேரில் பார்த்து ரசித்த புகைப்படத்தை பகிர்ந்த அவர், அற்புதமான இறுதிப்போட்டியை நேரில் பார்த்தது மகிழ்ச்சியான தருணம் என நெகிழ்ந்துள்ளார். வாமோஸ் அர்ஜெண்டினா என பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்