தற்போதைய செய்திகள்

#BREAKING || மல்யுத்த வீரர்கள் போராட்டம் - காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் ஷரணுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் • புலன் விசாரணையை கண்காணிக்கவும், வாக்குமூலத்தை விரைவாக பதிவு செய்யவும் கோரி டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு • மனு தொடர்பாக நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவு/விசாரணை மே 12-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்