தற்போதைய செய்திகள்

"உலகிலேயே உயரமான நடராஜர் சிலை" கின்னஸ் சாதனைக்கு முயற்சி... - மெய் சிலிர்க்கும் பக்தர்கள்

தந்தி டிவி

கும்பகோணத்தில் 23 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திம்மக்குடியில் உள்ள சிற்பி வரதராஜன் சகோதரர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே வார்ப்பில் ஆயிரத்து 500 கிலோ எடையில் இந்த நடராஜர் சிலையை உருவாக்கியுள்ளனர். உலகிலேயே மிக உயரமான நடராஜர் சிலை என கருதப்படும்

இந்த சிலை, தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை இது போன்ற சிலைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறாத நிலையில், இவரது சிலை மட்டுமே உலகில் மிக உயரமான நடராஜர் சிலைக்கான பெருமையை அடைய உள்ளதாக கூறப்படுகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்