தற்போதைய செய்திகள்

🔴LIVE : பிரியா நினைவாக நடைபெற்று வரும் பெண்கள் கால்பந்து போட்டி - அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

தந்தி டிவி

சென்னை வேப்பேரியில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் பிரியா நினைவாக நடைபெற்று வரும் பெண்கள் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்து உள்ளனர். இதன் நேரலை காட்சிகளை தற்பொழுது காணலாம். இடம்: நேரு உள் விளையாட்டு அரங்கம்,சென்னை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்