தற்போதைய செய்திகள்

#BREAKING || சென்னையில் நாளை பள்ளிகள் இயங்குமா?

தந்தி டிவி

"சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு வேலை நாள்".

மாண்டஸ் புயல் காரணமாக 9ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு.

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடவேளையை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தல்.

ஆரம்பப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்