தற்போதைய செய்திகள்

"அந்த பெண்கள் குறித்து ஏன் பேசல" - தேம்பி தேம்பி அழுத பாஜக எம்பி

தந்தி டிவி

மணிப்பூர் மாநில வன்முறையின் தொடர்ச்சியாக இளம் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க பாஜக தலைவர் சுகாந்தா மஜூம்தார், மற்றும் மேற்குவங்க பாஜக பெண் எம்பி லாக்கெட் சட்டர்ஜி, மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை என்றும் மாறாக ரத்த தேர்தல் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டினார். உள்ளாட்சித் தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிராக ஏராளமான வன்முறையும் கொடுமைகளும் இழைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஒரு பெண் முதல்வராக இருந்த போதும் மம்தா பானர்ஜி பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்