தற்போதைய செய்திகள்

பூங்காவில் பராமரிக்கப்படும் வெள்ளை புலிக்குட்டிகள் - பொதுமக்கள் பார்வையிட திறப்பு

தந்தி டிவி

டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் வெள்ளைப் புலி குட்டிகள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டன. டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில், வெள்ளை புலி ஒன்று, சில வாரங்களுக்கு முன்பு குட்டிகளை ஈன்றது. இந்நிலையில், கூண்டுக்குள் இருந்த வெள்ளை புலி மற்றும் குட்டிகளை பொதுமக்களின் பார்வைக்கு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் திறந்துவைத்தார். கடுமையான வெப்பம் வாட்டி வரும் சூழலில், புலிக்குட்டிகள் குளிப்பதற்காக பிரத்யேக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.பூங்காவில் பராமரிக்கப்படும் வெள்ளை புலிக்குட்டிகள் - பொதுமக்கள் பார்வையிட திறப்பு

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்