தற்போதைய செய்திகள்

புறா தூது?.. சசிகலாவின் கல்வெட்டு அருகில்.. கவனம் ஈர்த்த ஓபிஎஸ்ஸின் 2 சம்பவங்கள்

தந்தி டிவி

எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஏற்கனவே சசிகலாவால் வைக்கப்பட்ட கல்வெட்டுடன் கூடிய கொடி கம்பம் உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக ஒரு கொடிகம்பத்தை நிறுவியுள்ள ஓபிஎஸ், கொடிகம்பத்தில் கட்சி கொடியேற்றினார். அந்த கல்வெட்டில் கழக ஒருங்கிணைப்பாளர், துணை எதிர்கட்சி தலைவர் ஓபிஎஸ் என்று பொறிக்கப்பட்டிருந்தது. பின்னர் கொடியேற்றிய கையோடு, வெள்ளை புறாக்களை ஒ.பன்னீர்செல்வம் பறக்கவிட்டார். 

BREAKING || வெளியானது இறுதி லிஸ்ட் - உங்க மாவட்டத்தின் நிலவரம் இதோ

BREAKING || தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

TN Politics | Sasikala | "நாளை.. அதிமுக்கிய அறிவிப்பு.." - சசிகலா பரபரப்பு பேட்டி

EPS | ADMK | School Student | பள்ளி மாணவன் மீது சாதிவெறி தாக்குதல் - ஈபிஎஸ் கடும் கண்டனம்

Kamudi அரக்கத்தனமாக காரை மக்கள் மீது ஏற்றிய கொடூரன்.. ரத்த வெள்ளம்..அலறல் சத்தம் -கலவரக்காடான கமுதி