தற்போதைய செய்திகள்

"முதல்வர் அழுதபோது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அழுதது" - நடிகர் தம்பி ராமையா

தந்தி டிவி

கோவையில் நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை நடிகர் தம்பி ராமையா பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் ஏதோ ஓர் இரவில் உருவான தலைவர் இல்லை எனவும் தந்தை கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கிடைத்து விட்டது என முதல்வர் ஸ்டாலின் அழுதபோது, ஒட்டுமொத்த தமிழ்நாடும் அழுததாக தெரிவித்தார்.

Chennai Super Kings | MS Dhoni | CSK-வில் அதிரடி மாற்றம் - எகிறும் எதிர்பார்ப்பு

Police | Chennai | Crime | எஸ்.ஐ. எரி*துக் கொ*ல - மனைவியின் ஆண் நண்பர் கைது

BREAKING || கூட்டமா...? மாநாடா? CM விஜய்க்காக பிரமாண்டமாக தயாராகும் மதுராந்தகம்

BREAKING || நண்பனோடு பைக்கில் சென்ற 10ம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த அதிர்ச்சி - கெஞ்சிய வீடியோ

Ambika | Radha | ராதா விவகாரத்தில் பகீர் திருப்பம்.. அம்பிகா `அதிர்ச்சி' விளக்கம்