தற்போதைய செய்திகள்

#BREAKING || பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு | Vacation

தந்தி டிவி

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 28 கடைசி வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு, 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 17 முதல் ஏப். 21 வரை ஆண்டு இறுதித்தேர்வை முடிக்க வேண்டும் , 4 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10 முதல் ஏப். 28-க்குள் இறுதித்தேர்வு , ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்