தற்போதைய செய்திகள்

குரூப் தேர்வுகளின் முடிவுகள் எப்போது..? - டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு..!

தந்தி டிவி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள், எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குரூப் 2 முதன்மை தேர்வின் முடிவுகள், வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 முதல் நிலைத் தேர்வின் முடிவுகள், இம்மாதத்திற்குள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்