தற்போதைய செய்திகள்

மாலை, மேள தாளங்களுடன் வாரணாசியில் தமிழர்களுக்கு வரவேற்பு

தந்தி டிவி

காசி தமிழ் சங்கத்தில் பங்கேற்க ராமேஸ்வரத்திலிருந்து வாரணாசி சென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

காசி தமிழ் சங்கமம் இன்று முதல் ஒரு மாதத்திற்கு நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து வாரணாசி சென்றவர்களுக்கு அலகாபாத்தில் அமைந்துள்ள ப்ரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பாஜக தொண்டர்கள் மற்றும் உத்திர பிரதேச மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்