தற்போதைய செய்திகள்

வண்டலூர் பூங்கா வெள்ளை புலி மீது வீசப்பட்ட தண்ணீர் பாட்டில்...புலி கொடுத்த ரியாக்‌ஷன் - வைரல் வீடியோ

தந்தி டிவி

சென்னை வண்டலூர் பூங்காவில் புலி கூண்டில் பிளாஸ்டிக் பாட்டில் போட்ட பார்வையாளரை பூங்கா ஊழியர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. பூங்காவில் விலங்குகளுக்கு தனித்தனியே கூண்டுகள் அமைத்து பூங்கா நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வண்டலூர் பூங்கா வந்த பார்வையாளர் ஒருவர், தண்ணீர் பாட்டிலை வெள்ளை புலி மேல் போட்டுள்ளார். இதை பார்த்த பூங்கா ஊழியர் பார்வையாளரை தாக்கியுள்ளார். அந்த வாடிக்கையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர் தாக்கப்பட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.வண்டலூர் பூங்கா வெள்ளை புலி மீது வீசப்பட்ட தண்ணீர் பாட்டில்...புலி கொடுத்த ரியாக்‌ஷன் - வைரல் வீடியோ

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்