தற்போதைய செய்திகள்

சாலையில் சென்ற ஆம்னி பேருந்து.. திடீரென வெடித்த டீசல் டேங்க் - திகு திகுவென பற்றி எரிந்த தீ.. விருதுநகரில் அதிர்ச்சி

தந்தி டிவி
• விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில், தீ விபத்து ஏற்பட்டது. • கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து 14 பயணிகளுடன் ஆம்னி பேருந்து கோவை நோக்கி சென்றது. • சாத்தூர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். • எனினும், ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்