தற்போதைய செய்திகள்

"உன்ன எனக்கு பிடிக்கல போயா.." நகராட்சி ஆணையரை திட்டி தாக்க முயன்ற நபர் - வெளியான பரபரப்பு வீடியோ

தந்தி டிவி

விருத்தாச்சலத்தில் கடன் விண்ணப்பத்தில் கையெழுத்து போடாததால், நகராட்சி அதிகாரியை தூய்மை பணியாளர் பீர் பாட்டில் மூலம் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சியில் தூய்மை பணியாளரான மணிகண்டன், கூட்டுறவு சங்க கடன் வாங்குவதற்கு நகராட்சி ஆணையரிடம் கையெழுத்து வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த மணிகண்டன், நகராட்சி ஆணையரை பீர் பாட்டில் கொண்டு தாக்க முயன்றதாகவும், தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்த ஊழியர்கள், மணிகண்டனை பிடித்து, விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Madurai Fire | சூழ்ந்து எரியும் குப்பை கிடங்கு.. நடுவில் ஐந்து உயிர்கள் - மதுரையில் குலைநடுக்கம்

Assam Assembly | சட்டசபையில் அலுவல் மொழியாக இந்தி..

BREAKING || பிரமாண்ட மாநாடு - OK சொன்ன CM விஜய்... யாரும் எதிர்பாரா சர்ப்ரைஸ் அறிவிப்பு

Breaking | Manickam Tagore | ``அமித்ஷா ஆபீஸ் போயிட்டு வந்ததுல இருந்து கவர்னர் டோனே மாறிப்போச்சு.''

Thirumavalavan | குதிரை பேரம்? " திமுகவுக்கு தொடர்பு இருந்தால்.." - கொதித்து ஓபனாக பேசிய திருமா