தற்போதைய செய்திகள்

ஜப்பானில் வெளியான விஜய் யின் 'மாஸ்டர்'..

தந்தி டிவி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படம், சென்செய் என்ற தலைப்புடன் ஜப்பான் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் ஜப்பான் முழுவதும் வெளியான முதல் விஜய் படம் என்ற பெருமையை மாஸ்டர் பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் இரண்டாவது படமாக மாஸ்டர் ஜப்பானில் வெளியாகியுள்ளது.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்