தற்போதைய செய்திகள்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை - விஜயபாஸ்கர் பரபரப்பு தகவல்

தந்தி டிவி

"ஆறுமுகசாமி ஆணைய கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது"

"அரசியல் உள்நோக்கத்துடன் கருத்துக்கள் உள்ள அறிக்கை"

"ஜெயலலிதா குணமாகி மீண்டு வர எனது பணியை மனசாட்சியுடன் செய்தேன்"

"சொன்னதை சொல்லாதது போலவும், சொல்லாததை சொன்னது போன்றும் அறிக்கை உள்ளது"

"ஆறுமுகசாமி அறிக்கை வெந்தப்புண்ணில் வேல்பாய்ச்சியது போல் உள்ளது"

"ஆறுமுகசாமி அறிக்கையை நெஞ்சுரத்தோடு, துணிவோடு எதிர்கொள்வோம்"

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்