தற்போதைய செய்திகள்

திடீரென சூழ்ந்த மக்கள் - முத்தம் மழை பொழிந்து வழி அனுப்பிய விஜய் சேதுபதி | vijay sethupathi

தந்தி டிவி

மலேசியாவில் தன்னை சூழ்ந்து கொண்ட ரசிகர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்து மகிழ்ந்தார். விஜய் சேதுபதியின் 51 வது படத்தின் விறுவிறுப்பான படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

இதனை அறிந்த அவரின் மலேசியா ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் வியப்பில் ஆழ்ந்த விஜய் சேதுபதி அவர்களுடன் செல்பி எடுத்ததுடன், கன்னத்தில் முத்தங்கள் கொடுத்தும் மகிழ்ந்தார். நாடு கடந்து விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு இணையத்தில் வைரலாகி வருகிறது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்