தற்போதைய செய்திகள்

தமிழக அரசியலில் விஜய்? - அடுத்த நகர்வு மாணவர்களுக்கு அழைப்பு

தந்தி டிவி

மயிலாடுதுறையில், 10, 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்தித்து பாராட்டு விழாவில் பங்கேற்க வருமாறு விஜய் மக்கள் இயக்கத்தினர் அழைப்பு விடுத்தனர்.

தமிழக அரசியலில் கால் பதிப்பதற்கான முன்னெடுப்புகளை நடிகர் விஜய் மேற்கொண்டு வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 10, 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில், சென்னை நீலாங்கரையில் வரும் 17ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது. இது தொடர்பாக, மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து, பாராட்டு விழாவில் பங்கேற்க வருமாறு விஜய் மக்கள் இயக்கத்தினர் அழைப்பு விடுத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்