தற்போதைய செய்திகள்

'விடுதலை' படம்... திருமாவளவன் கருத்து

தந்தி டிவி
• அரசு அதிகாரத் தின் ஒடுக்குமுறையை விடுதலை படத்தில் அங்குலம் அங்குலமாக விவரித்துள்ளதாக இயக்குநர் வெற்றிமாறனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார். • மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் நன்றாக விவரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன், மக்களை அமைப்பாக்குவதும், அரசியல்படுத்துவதும் இன்றியமையாத தேவை என்பதை வெற்றிமாறன் உணர்த்தியுள்ளதாக பாராட்டியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்