தற்போதைய செய்திகள்

ஸ்மார்ட்டாக தப்பிக்க நினைத்த கைதிக்கு மாவுக்கட்டு - வேலூரில் பரபரப்பு

தந்தி டிவி
• வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, கடந்த மார்ச் 5ஆம் தேதி ரஞ்சித் குமார் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். • அவர்களில், ராம்குமார் என்பவருக்கு சிறைக்காவல் முடிந்த‌தால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவலர்கள் அழைத்துச் சென்றனர். • அப்போது, காவலர்களை தள்ளிவிட்டு, ராம்குமார் தப்பி ஓடினார்.பின்னர் அவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். • அப்போது கீழே விழுந்து காயமடைந்த‌தால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து, பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். • அதே நேரத்தில், தப்பி ஓடியது தொடர்பாக, ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்