தற்போதைய செய்திகள்

வேலூரில் ஹிஜாப்பை கழற்ற வற்புறுத்திய விவகாரம்.. வீடியோ பதிவிட்டவர், பகிர்ந்தவர் என 7 பேர் கைது

தந்தி டிவி
• வேலூர் கோட்டையில் ஹிஜாப் அணிந்த சில பெண்கள் தங்களது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்துள்ளனர். • அப்போது, அந்த பெண்களை வழிமறித்த ஒருவர், ஹிஜாப்பை கழற்ற கோரி வற்புறுத்திய நிலையில், அவர்களின் அனுமதியின்றி வீடியோவும் எடுத்துள்ளார். • இந்த வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், அதை சிலர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. • இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மற்றும் பகிர்ந்தவர்கள் என 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். • இதில் ஒருவர் இளம்சிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் போது குற்றவாளிகளின் பெயர்களை காவல்துறை தரப்பில் வெளியிடுவது வழக்கம். • ஆனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் யார்? என்பது குறித்த எந்த தகவலையும் காவல் துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்