தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் காய்கறி விலை உயர்வு - இதுதான் காரணம்..

தந்தி டிவி

திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதால் தக்காளி மற்றும் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் பெரும்பாலான காய்கறிகள் 20 முதல் 30 சதவீதம் வரையில் விலை உயர்வு கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காந்தி மார்க்கெட்டிற்கு வழக்கனாம 400 லாரிகள் வரும் நிலையில், கடந்த 3 நாட்களாக 100 லாரிகள் மட்டுமே வருவதாகவும், இதனால் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்