தற்போதைய செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'மாமன்னன்' பட வீரனே பாடல் லிரிக் வீடியோ

தந்தி டிவி

மாமன்னன் படத்தின் வீரனே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாமன்னன் படம் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு யுகபாரதி எழுத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், அவரது மகனும், பாடகருமான ஏ.ஆர். அமீன் பாடியுள்ள வீரனே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்