தற்போதைய செய்திகள்

"பத்தே நிமிடத்தில் பாட்டு...பிரமாதம் பிரகாஷ்!..." - ஜி.வி.பிரகாஷை புகழ்ந்த வைரமுத்து

தந்தி டிவி

இயக்குநர் கவுதமன் திரைப்படத்தில் தான் எழுதிய பாடல் வரிகளுக்கு பத்தே நிமிடங்களில் மெட்டமைத்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை கவிஞர் வைரமுத்து வாழ்த்தியுள்ளார்...

இது குறித்து மகிழ்ச்சி பொங்க வைரமுத்து ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்... அதில், மகிழ்ச்சியின் இழைகளில் நெய்யப்படும் பாடலிது" என்று குறிப்பிட்ட அவர், "பத்தே நிமிடத்தில் பாட்டு...பிரமாதம் பிரகாஷ்..." என்று வாழ்த்தியுள்ளார்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்