தற்போதைய செய்திகள்

லஞ்ச வழக்கில் அவசர கதியில் முன்ஜாமின் - பாஜக எம்எல்ஏ-க்கு அதிரடி உத்தரவு

தந்தி டிவி

லஞ்ச வழக்கில் அவசர கதியில் முன்ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், கர்நாடகா பாஜக எம்எல்ஏ விருபாக்ஷப்பா பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா லோக்ஆயுக்தா அமைப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்தது.

லஞ்ச புகாரில் கர்நாடகா எம்எல்ஏ வீட்டில் நடந்த சோதனையில், 7.72 கோடி பணம் பறிமுதல் குறித்து லோக்ஆயுக்தா அமைப்பு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்