தற்போதைய செய்திகள்

சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா - பின்னணியில் பகீர் காரணம்!

தந்தி டிவி

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பொருளாதார உறவுகளை பலப்படுத்த தைவானுக்கு அமெரிக்கா அழைப்புவிடுத்துள்ளது. தைவான் சுற்றுப்பயணம் சென்றுள்ள அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், அதிகரித்து வரும் சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்களை சமாளிக்க அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்த தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தைவானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை எடுத்தால் சீனா தனிமைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்