தற்போதைய செய்திகள்

களைகட்டிய தைப்பூசம்... திருத்தணியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்

தந்தி டிவி

தைப்பூசத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது தொண்டர்களுடன் சாமி தரிசனம் செய்தார். திருத்தணி கோயில் சார்பில் அவருக்கு பூமாலை பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மலைக் கோயிலில் ஆயிரம் பேருக்கு, திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில், எல்.முருகன் அன்னதானம் வழங்கினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்