தற்போதைய செய்திகள்

#JUSTIN || நாட்டையே பரபரப்பாக்கிய மல்யுத்த வீரர்கள் போராட்டம்-மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதி

தந்தி டிவி

பாஜகவை சேர்ந்தவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாக்ஷி மாலிக் பஜ்ரங் பூணியா, சங்கீதா போகத் வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த நிலையில்,

மல்யுத்த வீரர்கள் விவகாரத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக கையாளுகிறோம் வீரர்கள் என்ன கோரிக்கை வைத்தாலும், நாங்கள் அனைத்தையும் செய்கிறோம் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த விவகாரத்தை அரசியலாக்குபவர்களுக்கு , சட்டம் அனைவருக்கும் சமம், எல்லா வீரர்களும் எங்களுக்கு முக்கியம் என்று கூற விரும்புகிறேன்" என்று மும்பையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டி அளித்துள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்