தற்போதைய செய்திகள்

சொந்த செலவில் மாணவர்களுக்கு சீருடைகள்.. அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள்

தந்தி டிவி

பள்ளி மாணவர்கள் பென்சில் பிட் பேண்ட் அணிவதை தவிர்க்க அரசு பள்ளி ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவூர் மாதிரி அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக்கு டெய்லரை வரவழைத்து மாணவர்களுக்கு முறையாக அளவெடுத்து சீருடை தைத்து கொடுக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு அரசு சீருடை வழங்கி வரும் நிலையில், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களே தங்கள் சொந்த செலவில் சீருடைகளை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்