தற்போதைய செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போட்ட மாஸ்டர் பிளான்..!

தந்தி டிவி

ரஷ்யாவை முழு தீறத்துடன் எதிர்க்க 40 ஆயிரம் வீரர்களைக் கொண்ட ஸ்பார்டன் என்ற புதிய புயல் படையை உக்கரைன் உருவாக்கியுள்ளது. அதில் சேர்ந்துள்ள இளைஞர்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப்பட்டது. கர்கீவ் நகரில் ஒரு புறம் போர் நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு புறம் வீரர்களுக்கு துப்பாக்கி பயிற்சியும் அளிக்கப்பட்டது.

Breaking | Chennai | Suburban Trains | ஒரே டிராக்கில் வரிசைக்கட்டி நிற்கும் புறநகர் ரயில்கள்

US Flight Crash | தனியார் ஜெட் விமானம் விபத்து - மளமளவென எரிந்த தீ.. நடந்தது என்ன?

Court | Camp fire | கேம்ப் ஃபயர்-க்கு தடை - ஐகோர்ட் மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

Rajasthan | SPY | டீக்கடை போட்டு உளவு பார்த்த இளைஞர்.. அதிரடியாக தூக்கிய போலீசார்

TNEB | "இனி கலந்தாய்வு மூலம் தான்" - மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு