தற்போதைய செய்திகள்

உக்ரைன் போர் - ரஷ்யாவுக்கு சீனா ஆயுத விநியோகம் செய்ததா? - அமெரிக்க அதிபர் பரபரப்பு விளக்கம்

தந்தி டிவி
• உக்ரைனுக்கு எதிராகப் போரிட ரஷ்யாவுக்கு சீனா இன்னும் ஆயுத உதவிகள் எதுவும் வழங்கவில்லை என அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்துள்ளார். • கனடாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், சீனா ரஷ்யாவுகு ஆயுதங்கள் வழங்க உள்ளதாக கடந்த 3 மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதாகவும், ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். • இருப்பினும் இருநாடுகளையும் நாம் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் பைடன் குறிப்பிட்டார். • அத்துடன் மேற்கு நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பைடன் வலியுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்