தற்போதைய செய்திகள்

திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை

தந்தி டிவி

திமுகவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில், ஜோயல், பிரபு உட்பட இளைஞரணி துணை செயலாளர்கள் 9 பேர் பங்கேற்றனர்.

இதில் கட்சியின் கொள்கை, வரலாறு, சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும், இளைஞரணி மூலம் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

Vote Counting | ``இன்னும் சற்றுநேரத்தில்’’ என சொன்னதும் வோட் கவுன்டிங் மையம் அருகே திடீர் பரபரப்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு

DMK | Vote Counting | திடீரென தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுகவிலிருந்து பறந்த கடிதம்

Breaking | TN Election Result | நாளை ரிசல்ட் அறிவிப்பு... தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை