தற்போதைய செய்திகள்

காணாமல் போன இரண்டரை வயது குழந்தை... 2 நாள்களுக்கு பின்னர் சடலமாக மீட்பு

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன இரண்டரை வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், நாச்சியார்பேட்டை கிராமத்தில் இரண்டரை வயது சிறுவன் அபிநாத், கடந்த 2 நாள்களுக்கு முன்னர் காணாமல் போனதாக தெரிகிறது.

இதனிடையே, காணாமல் போன சிறுவன் அருகில் இருந்த பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்