தற்போதைய செய்திகள்

"உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்துவேன்“ - டிரம்ப் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி
• உக்ரைன் போரை தன்னால் ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். • அடுத்தாண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டிரம்ப், ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் மட்டும் தற்போது அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையே போரே வந்திருக்காது என்று கூறியுள்ளார். • குறிப்பாக ரஷ்ய அதிபர் புதினுடனான தனது நட்பு குறித்து குறிப்பிட்ட டிரம்ப், போரை சுலபமாக முடிவுக்கு கொண்டு வர தனக்கு ஒரு வழி தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்