தற்போதைய செய்திகள்

#BREAKING || போக்கு காட்டிய "கருப்பன்" யானை - முற்றுப்புள்ளி வைத்த வனத்துறை

தந்தி டிவி

தாளவாடி மலைப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானை பிடிபட்டது/மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்... மலைகிராம விவசாயிகள் நிம்மதி

3 முறை யானையை பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் நான்காவது முயற்சியில் பிடிபட்ட "கருப்பன்"

2 விவசாயிகளை மிதித்து கொன்று ஆட்டம் காட்டிய கருப்பன் யானை... முற்றுப்புள்ளி வைத்த வனத்துறை

கடந்த ஜனவரி முதல் ஊருக்குள் அட்டகாசம் - மயக்க ஊசி செலுத்தியும் 3 முறை தப்பித்த கருப்பன் யானை

4 மாதங்களாக தூக்கம் தொலைத்திருந்த பொதுமக்கள் - வனத்துறையினருக்கு நன்றி

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?