தற்போதைய செய்திகள்

அமைச்சர் உதயநிதிக்காக ஏற்பாடு செய்த மேளதாளங்கள்... குத்தாட்டம் போட்ட திருநங்கைகள் - ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் சுவாரஸ்யம்

தந்தி டிவி
• ஈரோடு சூரம்பட்டி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். • இதற்காக மேளதாளங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மேளதாளங்களின் இசையை கேட்டு, பிரச்சாரத்திற்கு வருகை தந்திருந்த திருநங்கைகள் உற்சாகமாக நடனமாடினர். • அவர்களோடு இணைந்து கட்சி தொண்டர்களும் நடனமாடினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்