தற்போதைய செய்திகள்

சூறைக் காற்றுடன் கொட்டி தீர்த்த மழை - வேரோடு சாய்ந்த மரங்கள்..

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒரு மணி நேரத்திற்கு:ம மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இருப்பினும், வெப்பம் தணந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"