தற்போதைய செய்திகள்

இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் - முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் மரியாதை | Jayalalithaa

தந்தி டிவி

காலை 10 மணியளவில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி மரியாதை செலுத்துகிறார். அவருடன் கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்துகிறார்கள்.காலை 10:30 மணி அளவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சேப்பாக்கத்தில் இருந்து பேரணியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.அவரைத் தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அண்ணா சாலையில் இருந்து பேரணியாக சென்று காலை 11 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து சசிகலா, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து பேரணியாக சென்று காலை 11.30 மணிக்கு மரியாதை செலுத்துகிறார்.பல தரப்பில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வரவிருப்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் பலப்படுத்தவுள்ளனர்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு