தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.08.2025) | 6 AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• இந்தியாவுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை... ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அறிவிப்பு... • வர்த்தகத்தில் இந்தியா நல்ல கூட்டாளியாக இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டம்... உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா உதவுவதாகவும் குற்றச்சாட்டு... • டிரம்பின் அறிவிப்புக்கு, அவரின் சொந்த கட்சியிலேயே உள்ள, நிக்கி ஹேலே கடும் எதிர்ப்பு.. எதிரி நாடான சீனாவை விட்டுவிட்டு, இந்தியா போன்ற வலுவான நட்பு நாடுடனான உறவை தீயிட்டு எரிப்பதா என காட்டம்... • இந்தியா மீதான அமெரிக்காவின் வரி மிரட்டல் சட்டவிரோதமானது என ரஷ்யா அறிக்கை... நாட்டின் நலனுக்காக, தங்களது வர்த்தக கூட்டாளிகளை தேர்வு செய்ய உரிமை உள்ளதாக கருத்து.. • ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு... உக்ரைன் உடனான போரை நிறுத்துவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் புதினை இன்று சந்திக்கிறார் அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காப்... • உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில், மேக வெடிப்பு காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு... கீர் கங்கா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம், குடியிருப்புகளை வாரிச் சுருட்டிய பகீர் காட்சி... • உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் கீர் கங்கா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு...தாராலியில் குடியிருப்பை வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், பலர் சிக்கி இருக்கலாம் என தகவல்... • உத்தர்காசியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்... பாதிக்கப்பட்ட அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திப்பதாக பதிவு...

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..