தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.07.2025) | 6AM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று திமுக எம்.பிக்கள் கூட்டம்.... • நாளை மாலை ஆன்லைனில் நடைபெறுகிறது இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.... • ஏப்ரல் - ஜூன் மாதங்களில் பீகாரில் விவசாயிகளுக்கு வேலை இல்லாததால் அதிக கொலைகள் நடப்பதாக அம்மாநில ஏடிஜிபி சர்ச்சை கருத்து.... • எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் கூட அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு.... காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம்.... • ஏமனில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் வழக்கில் சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்கிறோம்.. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்.. • இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ரா விளையாடுவார்... இந்திய துணை பயிற்சியாளர் ரயான் டென் டோஸாடே தகவல்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்