தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14.08.2025) | 6 AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது..பணி நிரந்தரம் கோரி சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது.. • முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்... தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் கூடுகிறது தமிழக அமைச்சரவை • கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம்.... • கவின் கொலை வழக்கு - நீதிபதியிடம் பரபரப்பு குற்றச்சாட்டு..கவின் கொலை வழக்கில் கைதாகியுள்ள சுர்ஜித் மற்றும் அவரது தந்தை நீதிபதியிடம் பரபரப்பு குற்றச்சாட்டு..... • அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்