தற்போதைய செய்திகள்

டி.என்.பி.எல் டி20: எலிமினேட்டரில் நெல்லை-மதுரை அணி இன்று மோதல்

தந்தி டிவி

டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெற உள்ளது. சேலத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் நெல்லை மற்றும் மதுரை அணிகள் மோதவுள்ளன. இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி, 2வது குவாலிஃபயர் போட்டியில் வருகிற 10ம் தேதி திண்டுக்கல்லுடன் மோதும். தோல்வி அடையும் அணி, தொடரில் இருந்து வெளியேற நேரிடும்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்