தற்போதைய செய்திகள்

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்..சேலம் - கோவை இன்று மோதல்

தந்தி டிவி

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 19வது லீக் போட்டியில் சேலம் மற்றும் கோவை அணிகள் மோத உள்ளன. சேலத்தில் இரவு 7.15 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கோவை, மேலும் ஒரு வெற்றி பெற முனைப்பு காட்டும். 7ம் இடத்தில் இருக்கும் சேலம், புள்ளிப்பட்டியலில் முன்னேற முயற்சிக்கும் வகையில் இன்று களமிறங்கக் கூடும் என கருதப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்